இந்தியாவில் பங்குச் சந்தை வளர்ச்சி வலுவாக இருந்தாலும், உலகளாவிய முதலீட்டின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய தரவுகளின்படி, இந்திய முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டுத் தொகையில் சுமார் 1% மட்டுமே வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர். இது மிகவும் குறைவான அளவாகக் கருதப்படுகிறது.
Foreign Investment Guide: இந்தியர்கள் வெளிநாட்டு பங்குகள் & ஃபண்டுகளில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
வெளிநாட்டு முதலீட்டில் உள்ள வாய்ப்புகள் மற்றும் ரிஸ்க்குகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
B
By Balachander


