"கொள்முதல் செய்த நெலுக்கு பணம் இல்லை" - முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை | Photo Album
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கட்டக்குளம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாததால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
B
By Balachander
1 min read👁️ 11 views
Agriculture
Agriculture — "கொள்முதல் செய்த நெலுக்கு பணம் இல்லை" - முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை | Photo Album